Perambalur | Attack | மர்ம ஆயுதங்களுடன் தப்பி ஓடிய மர்ம கும்பல் - சுட்டுப்பிடிக்க திட்டமா?
நாட்டு வெடிகுண்டு வீசிய கும்பலிடம் மேலும் 2 நாட்டு வெடிகுண்டுகள் இருப்பதாக தகவல்
தாக்குதல் நடத்திய கும்பலிடம் மேலும் 2 நாட்டு வெடிகுண்டுகள்?
ரவுடி மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு - 5 தனிப்படைகள் அமைப்பு/பெரம்பலூர், திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே ரவுடியை குறிவைத்து நாட்டு வெடிகுண்டு வீச்சு - 5 தனிப்படைகள் அமைப்பு/போலீசார் அழைத்து சென்றபோது ரவுடி வெள்ளைக்காளியை குறிவைத்து நாட்டு வெடிகுண்டு வீச்சு /மதுரையில் இருந்து புழல் சிறைக்கு ரவுடி வெள்ளைக்காளியை அழைத்து சென்றபோது நாட்டு வெடிகுண்டு வீச்சு/போலீசார் கைதிகளுடன் சாப்பிடும் போது சைலொ காரில் வந்த கும்பல் நாட்டு
வெடிகுண்டு வீச்சு/வெடிகுண்டு வீசப்பட்டதில் 2 காவலர்கள் படுகாயம் - ரவுடி வெள்ளைக்காளி காயம் இன்றி உயிர் தப்பினார்/நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு தப்பியோடியவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு/திருமாந்துறை, பெரம்பலூர்
ரவுடி வெள்ளைக்காளியை குறிவைத்து நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு தப்பியோடிவர்களின் கார் பறிமுதல்/காரை சாலையின் அருகில் நிறுத்திவிட்டு மற்றொரு காரில் தப்பியோட்டம்
குற்றவாளிகளை போலீசார் சுட்டுப்பிடிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்
