பெப்சி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் - "அங்க போய் கேளுங்க.." - ஆர்.கே.செல்வமணி பரபரப்பு பேச்சு

x

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பான, 'பெப்சி' சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை எழும்பூரில் நடைபெற்ற போராட்டத்தில், இயக்குநர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர். போராட்ட களத்தில் பேசிய பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, பெப்சி தொழிலாளர்கள் அனைத்து தயாரிப்பாளர்களுடன் இணைந்து பணிபுரியும் சூழலை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்