7 பேர் விடுதலை அரசின் நிலைப்பாடு;ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் - அமைச்சர் நம்பிக்கை

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நல்ல முடிவை எடுப்பார் என்று, அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நல்ல முடிவை எடுப்பார் என்று, அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். சென்னை, பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, 7 பேர் விடுதலை தொடர்பாக, அரசு தொடர்ந்து அழுத்தம் அளித்து வந்ததாகவும் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com