"மக்களின் மாண்பு அவ்வளவுதான்" சீமான் வருத்தம்

x

கழிவு நீரில் மனு -"மக்களின் மாண்பு அவ்வளவுதான்" - வேதனை

மக்கள் அளித்த மனுக்கள் கழிவு நீரில் கிடப்பதுதான், மக்களின் மாண்பு என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வேதனை தெரிவித்துள்ளார். சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து, நலம் விசாரித்த அவர், "நல்லகண்ணு தன்னை அடையாளம் கண்டு கொண்டுள்ளதாகவும, விரைவில் பூரண நலம் பெறுவார் என்றும் தெரிவித்தார்.மேலும், மக்களின் மனுக்களை கழிவு நீரில் வீசுவதுதான் திராவிட மாடல் ஆட்சி என தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்