உயிர்பயத்தை காட்டிய மிருகத்தை நேரில் பார்த்த மக்கள்... தீயாய் பரவும் வீடியோ
ஈரோடு மாவட்டம் மாராயிபாளையம் மலைக் குன்றில் உள்ள பாறையின் மீது, 2 சிறுத்தைகள் ஜாலியாக படுத்திருந்த காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இப்பகுதியில் கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தைகளைப் பிடிக்க, வனத்துறையினர் கூண்டுகள் அமைத்தனர். ஆனால் கூண்டில் சிக்காமல் சிறுத்தை போக்கு காட்டி வந்தது. இந்நிலையில் மலைக் குன்றில் பாறையின் மீது படுத்திருந்த சிறுத்தைகளை பார்த்து, பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
Next Story
