தலைவலி, மூட்டு வலியுடன் மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் தொடர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என கடலூர் அரசு மருத்துவமனையின் இணை இயக்குநர் தெரிவித்துள்ளார். கடலூரில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியை தற்போது பார்ப்போம்