வல்லநாடு கோவில் திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு

தூத்துக்குடி வல்லநாடு கோவில் திருவிழாவில் கலந்துகொண்ட நபர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் முகாமிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.​ இதுகுறித்த கூடுதல் விவரங்களை செய்தியாளர் நெல்லை ராமசுந்தரம் வழங்கக் கேட்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com