Krishnagiri Snake | போராட்டத்திற்குள் புகுந்த பாம்பை மாங்காய்களால் அடித்தே கொன்ற நபர்கள்
Krishnagiri Snake | போராட்டத்திற்குள் புகுந்த பாம்பை மாங்காய்களால் அடித்தே கொன்ற நபர்கள் - கிருஷ்ணகிரியில் பரபரப்பு
கிருஷ்ணகிரி அதிமுக உண்ணாவிரத போராட்டத்தின்போது கொட்டப்பட்ட மாங்காய்களுக்குள் இருந்து பாம்பு ஒன்று வெளிவந்து போராட்டக்களத்துக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது...
Next Story
