மெரினா கடற்கரைக்கு வரத்துவங்கிய மக்கள் - இயல்பு நிலக்குத் திரும்பும் மெரினா

ஊரடங்கு தளர்வின் அடிப்படையில் இன்று முதல் கடற்கரைக்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், நீண்ட நாட்களுக்குப் பிறகு பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வரத் துவங்கியுள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com