பேரிடர் விபத்துகளை தடுப்பதற்கு தமிழக அரசின் சார்பில் மக்கள் இயக்கம் தொடங்கப்பட உள்ளதாக வருவாய் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.