ஒரு முடிவோடு இறங்கிய மக்கள் - ஸ்தம்பித்த மதுரை-–திருச்சி NH ரோடு
ஒரு முடிவோடு இறங்கிய மக்கள் - ஸ்தம்பித்த மதுரை-–திருச்சி NH ரோடு
குடிநீர் பிரச்சினை - காலி குடங்களுடன் கிராம மக்கள் மறியல்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறி கிராம மக்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். கோட்டப்பட்டி கிராமத்தில் தெருவிளக்கு போன்ற அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்றும் குற்றம் சாட்டிய கிராம மக்கள், முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் மறியலால் மதுரை–திருச்சி தேசிய நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Next Story
