Kanchipuram | Protest | திடீரென ட்ராக்கில் இறங்கிய மக்கள் | எதிரே வந்த ரயில் | திக் திக் காட்சி
திடீரென ட்ராக்கில் இறங்கிய மக்கள் | எதிரே வந்த ரயில் | திக் திக் காட்சி
Kanchipuram | Protest | திடீரென ட்ராக்கில் இறங்கிய மக்கள் | எதிரே வந்த ரயில் | திக் திக் காட்சி
#kanchipuram #protest #suburbantrain #thanthitv
மின்சார ரயிலை மறித்து பொதுமக்கள் திடீர் போராட்டம் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே பூசிவாக்கத்தில் மாற்றுப்பாதையை ரயில்வே நிர்வாகம் அடைத்ததைக் கண்டித்து, பொதுமக்கள் திருமால்பூர் - சென்னை கடற்கரை மின்சார ரயிலை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணியால் ஏற்கெனவே ரயில்வே கேட் மூடப்பட்ட நிலையில், மாற்றுப்பாதையும் அடைக்கப்பட்டதால் மக்கள் அவதியடைந்தனர். ஒரு மணி நேரத்திற்குள் மாற்றுப்பாதை ஏற்படுத்தித் தருவதாக அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.
