காலி சிலிண்டரோடு நீண்ட வரிசையில் மக்கள்.. குடோன் முன்பு பரபரப்பு #kanchipuram #lpgcrisis #lpgcylinder #gas #oil #thanthitv கேஸ் சிலிண்டருக்காக குடோன் முன்பு நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு.