Diwali | கொட்டும் மழையை சற்றும் மதிக்காமல் கிளம்பும் மக்கள் - நிரம்பி வழியும் ரயில்வே ஸ்டேஷன்கள்
கொட்டும் மழையை சற்றும் மதிக்காமல் கிளம்பும் மக்கள் - நிரம்பி வழியும் ரயில்வே ஸ்டேஷன்கள்
Diwali | கொட்டும் மழையை ஒரு விஷயமாகவே நினைக்காமல் கிளம்பும் மக்கள் - நிரம்பி வழியும் ரயில்வே ஸ்டேஷன்கள் | Tirunelveli | Chennai | Nellai | Railway Station
#diwali #tirunelveli #chennai #nellai #railwaystation #thanthitv
தீபாவளி பண்டிகை முடிந்து, சொந்த ஊர்களில் இருந்து பணிபுரியும் ஊர்களுக்குத் திரும்பும் பொதுமக்களால் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது... இது குறித்து எமது செய்தியாளர் ராமசுந்தரம் வழங்கும் தகவலை கேட்கலாம்...
