திடீரென வந்த அறிவிப்பு அதிர்ச்சியில் சென்னை திரும்பும் மக்கள்

x

கோடை விடுமுறை முடிந்து நாளை திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை வருவதற்கான ஆம்னி பேருந்து கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்