சென்னை திரும்பும் மக்கள்.. ஸ்தம்பித்த பஸ் ஸ்டாண்ட்
#vellore #diwali #people #thanthitv
வேலூர் பேருந்து நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. தொடர்ச்சியாக பேருந்துகள் இயக்கப்பட்டாலும் சீட் கிடைகாமல் மக்கள் முண்டியடித்து வருகின்றனர்...