ராஜ கோபுரம் அமைத்து கொடுத்த சிவந்தி ஆதித்தனார் மறவாது நினைவு கூர்ந்த மக்கள்

x

தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் சுமார் 19 ஆண்டுகள் கழித்து கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், ராஜ கோபுரம் அமைத்து கொடுத்த டாக்டர். சிவந்தி ஆதித்தனாரை நினைவு கூறுவதாக தென்காசி மக்கள் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் ராஜகோபுரம் கடந்த 1990ல் சிவந்தி ஆதித்தனாரால் கட்டி முடிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில் ராஜகோபுரம் அமைத்து தந்த சிவந்தி ஆதித்தனாரை பொதுமக்கள் நினைவு கூறுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்