நாகை : கஜா புயல் நிவாரணம் வழங்க கோரி போராட்டம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் நிவாரணம் வழங்க வலியுறுத்தி பல்வேறு இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது.
நாகை : கஜா புயல் நிவாரணம் வழங்க கோரி போராட்டம்
Published on
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் நிவாரணம் வழங்க வலியுறுத்தி பல்வேறு இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது. பொரவச்சேரி, புத்தூர் மற்றும் ரெட்டாலடி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற போராட்டத்தில் தொகுப்பு நிவாரண பொருட்களை உடனடியாக வழங்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதேபோல் 3 இடங்களில் நடைபெற்ற போராட்டத்தால் நாகை - வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
X

Thanthi TV
www.thanthitv.com