கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எதிர்ப்பு-மக்கள் போராட்டம்

x

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே, பெரிய அய்யம்பாளையத்தில் புதிய கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண் ஒருவர் திடீரென பெட்ரோலை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை போலீசார் தடுத்து நிறுத்தி, மக்களை கலைக்க முயன்றபோதும், பெண் ஒருவர் குழந்தைகளுடன் தர்ணாவில் ஈடுபட்டார்.


Next Story

மேலும் செய்திகள்