Power Cut | நடுராத்திரியில் சாலையில் மக்கள்.. பரவலாக தமிழகத்தில் மின்வெட்டு

நடுராத்திரியில் சாலையில் மக்கள்.. பரவலாக தமிழகத்தில் மின்வெட்டு

நடுராத்திரியில் சாலையில் மக்கள்.. பரவலாக தமிழகத்தில் மின்வெட்டு

தமிழ்நாட்டில் பரவலாக இரவு நேரத்தில் மின்வெட்டு - பொதுமக்கள் அவதி கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர்மலை துணை மின் நிலைய அலுவலகம் முன்பு இரவு நேரங்களில் மின் தடை ஏற்படுவதை கண்டித்து டூவீலர்களை நிறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

#tneb #eb #electricity #protest #people #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com