சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்.. அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்.. ஸ்தம்பித்த போக்குவரத்து
வார விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இது பற்றிய கூடுதல் விவரங்களை ஸ்ரீ பாலாஜியிடம் கேட்கலாம்.
Next Story
