Kasimedu | Fishermen |ஏமாற்றத்தில் மக்கள்..மீனவர்கள் எடுத்த முடிவால் 4வது நாளாக வெறிச்சோடிய காசிமேடு
ஏமாற்றத்தில் மக்கள்..மீனவர்கள் எடுத்த முடிவால் 4வது நாளாக வெறிச்சோடிய காசிமேடு
Kasimedu | ஏமாற்றத்தில் மக்கள்.. மீனவர்கள் எடுத்த முடிவால் 4வது நாளாக வெறிச்சோடிய காசிமேடு #Kasimedu #fishermen #protest #thanthitv சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் மூன்று நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், மீன் சந்தை வெறிச்சோடி காணப்படுகிறது.
