விவசாயம் செழிக்க மீன்பிடி திருவிழாபோட்டி போட்டு மீன்களை அள்ளிச் சென்ற மக்கள்
விவசாயம் செழிக்க வேண்டி மீன்பிடி திருவிழா
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே விவசாயம் செழிக்க வேண்டி நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில், மக்கள் போட்டி போட்டு கண்மாயில் மீன் பிடித்தனர். செண்பகம்பேட்டைமேலக்கண்மாயில் நடைபெற்ற இந்த மீன்பிடி திருவிழாவில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் ஊத்தா கூடையுடன் சென்று மீன்களை பிடித்தனர். இதில் விரால், சிசி வகை மீன்கள், ரோகு, கட்லா
உள்ளிட்ட பலவகையான மீன்கள் சிக்கின
Next Story
