கருப்பு உடையில் திரண்ட மக்கள் - பாட்டு பாடி திடீர் போராட்டம்

x

திருவாரூரில், கோரிக்கைகளை வலியுறுத்தி, கருப்பு உடை அணிந்த அங்கன்வாடி ஊழியர்கள் பாட்டுப்பாடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தலின் போது அறிவித்த குறைந்தபட்ச ஓய்வூதியத்தை, ஓய்வு பெற்ற சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். மேலும், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அங்கன்வாடி பணியாளர்கள், தங்களது கோரிக்கைகளை சினிமா பாடல்களின் மெட்டில் பாடி, அரசு நிறைவேற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்