சென்னை பெசன்ட் நகரில் திரண்ட மக்கள்... விழாக்கோலமான காட்சி
சென்னை பெசன்ட் நகரில் திரண்ட மக்கள்... விழாக்கோலமான காட்சி
சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 53வது ஆண்டு பெருவிழா இன்னும் சற்று நேரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை நமது செய்தியாளர் மணிகண்டனிடம் கேட்கலாம்..
Next Story