Manapparai | பொது இடங்களில் மது அருந்தியவர்கள் தலைதெறிக்க ஓட்டம்.. விடாமல் விரட்டிய ட்ரோன்கள்
பொது இடங்களில் மது அருந்தியவர்கள் தலைதெறிக்க ஓட்டம்.. விடாமல் விரட்டிய ட்ரோன்கள்
பொது இடங்களில் மது அருந்தியவர்கள் தலைதெறிக்க ஓட்டம்.. விடாமல் விரட்டிய ட்ரோன்கள் #liquor #police #drone #viral #thanthitv #trichy பொது இடங்களில் மது - ட்ரோன் மூலம் பிடித்த மணப்பாறை போலீஸ் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பொது இடங்களில் மது அருந்தியவர்களை, போலீசார் அதிநவீன டிரோன் கேமரா மூலம் கண்டறிந்து சுற்றி வளைத்துப் பிடித்து எச்சரித்து அனுப்பினர்.
