கூட்டம் கூட்டமாக கிளம்பி வண்டலூர் வந்த மக்கள்

x

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சென்னை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் விலங்குகள் பறவைகள் போன்றவற்றை பார்வையிடுவதற்காக ஏராளமான பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக குழந்தைகளுடன் குவிந்து வருகின்றனர் இதன் காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்கா முழுவதும் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்