விழுப்புரத்தில் சாலையை சீரமைக்க கோரி, சாலை மறியலில் ஈடுபட்டு வரும் பொதுக்களால் விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதித்தது...