சென்னையில் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட மக்கள்
சென்னை திருவொற்றியூரில் சாலையில் நடந்து சென்ற சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த நிலையில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி திருவொற்றியூர் காவல் நிலைய முன்பு திரண்ட உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டது...
Next Story
