தந்தத்திற்காக யானை எரிப்பு - வனத்துறையினர் 2 பேர் பணியிடைநீக்கம்
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே தந்தத்திற்காக யானை வேட்டையாடப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவத்தில், வனத்துறையினர் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். கடந்த 1-ஆம் தேதி உயிரிழந்த யானையை வனத்துறையினர் ஆய்வு செய்ததில், யானை வேட்டையாடப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, யானை வேட்டையை தடுக்க தவறியதாக வனவர் சக்திவேல், வனக்காப்பாளர் தாமோதரன் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட்டனர்.
Next Story
