Ooty | Water Ice| ஊட்டியில் முத்து முத்தாக பொழிந்த `நீர்ப்பனி’ - இதான் இயற்கை வினோதமா..!

ஊட்டியில் முத்து முத்தாக பொழிந்த `நீர்ப்பனி’ - இதான் இயற்கை வினோதமா..!

#ootywaterice #waterice #ootyclimate

நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீர்ப்பனிப் பொழிவு தொடங்கியுள்ளது. கடந்த ஒரு வாரமாக உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com