விவசாய விளைநிலங்களை சேதப்படுத்தும் மயில்கள்

சத்தியமங்கலத்தில் விவசாய விளை நிலங்களை சேதப்படுத்தும் மயில்களை விரட்ட விவசாயிகள் புதிய யுக்தியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

சத்தியமங்கலத்தில் விவசாய விளை நிலங்களை சேதப்படுத்தும் மயில்களை விரட்ட விவசாயிகள் புதிய யுக்தியை அறிமுகப்படுத்தியுள்ளனர். சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டுள்ள விளைநிலங்களில், மயில்கள் அடிக்கடி புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனையடுத்து மயில்களை விரட்டுவதற்காக விவசாயிகள் குச்சியில் பாட்டிலைக் கொண்டு எக்ஸ்ரே சீட் தொங்க விட்டு புதிய யுக்தியை மேற்கொண்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதலங்களில் வேகமாக பரவி வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com