வணிகா்களின் வரி நிலுவையை எளிய முறையில் வசூலிக்கும் சமாதான திட்டம். சமாதான திட்டத்தை அறிமுகப்படுத்தி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். ரூ.50 ஆயிரம் வரையிலான வணிக வரி, வட்டி, நிலுவைத்தொகை தள்ளுபடி. ரூ.147 கோடி நிலுவைத்தொகை முற்றிலும் தள்ளுபடி.