பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2வது நாளாக கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது 100க்கும் மேற்பட்ட ஓதுவார்கள் முருகனின் திருபுகழ் பாடும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.