Pawn Shop | அடகு கடையில் மீண்டும் மீண்டும் புகுந்த போலீசார்.. ரோட்டில் கதறி கதறி அழுத உரிமையாளர்

அடகு கடையில் மீண்டும் மீண்டும் புகுந்த போலீசார்.. ரோட்டில் கதறி கதறி அழுத உரிமையாளர்

அடகு கடையில் மீண்டும் மீண்டும் புகுந்த போலீசார்.. ரோட்டில் கதறி கதறி அழுத உரிமையாளர் "திருட்டு நகை வைத்திருப்பதாக போலீசார் தொல்லை" - கதறி அழுத அடகுக்கடை உரிமையாளர் தாம்பரம் அருகே அடகு கடையில் திருட்டு நகை இருப்பதாக போலீசார் அடிக்கடி தொல்லை செய்வதாக கடை உரிமையாளர் கதறி அழுதது‌ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

X

Thanthi TV
www.thanthitv.com