பட்டத்து காளைக்கு படையலிட்டு வழிபாடு

தேனி மாவட்டம் கம்பத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு பட்டத்து காளைக்கு மக்கள் படையலிட்டு வழிபட்டனர்.
பட்டத்து காளைக்கு படையலிட்டு வழிபாடு
Published on
தேனி மாவட்டம் கம்பத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு பட்டத்து காளைக்கு மக்கள் படையலிட்டு வழிபட்டனர். தேனி மாவட்டம் கம்பத்தில் மாடுகளுக்கு அலங்காரம் செய்த மக்கள், அதற்கு பொங்கல் கொடுத்து மகிழ்ந்தனர். நந்தகோபாலன் கோவிலில் அலங்கரிக்கப்பட்ட பட்டத்துக் காளைக்கு பொங்கல் மற்றும் பழங்களை படைத்து வழிபட்டனர். மேலும் கன்றுக் குட்டிகள், மண்ணால் செய்யப்பட்ட மாட்டு பொம்மைகளை கோயிலுக்கு நேர்த்திக் கடனாகவும் அவர்கள் செலுத்தினர்.
X

Thanthi TV
www.thanthitv.com