பசுபதி பாண்டியன் கொலை வழக்கு : நீதிமன்றத்தில் குற்றவாளிகள் 14 பேர் ஆஜர்

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் திண்டுக்கல் நீதிமன்றத்தில் சுபாஷ்பண்ணையார் உள்ளிட்ட 14 பேர் ஆஜராகினர்.
பசுபதி பாண்டியன் கொலை வழக்கு : நீதிமன்றத்தில் குற்றவாளிகள் 14 பேர் ஆஜர்
Published on
தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் திண்டுக்கல் நீதிமன்றத்தில் சுபாஷ்பண்ணையார் உள்ளிட்ட 14 பேர் ஆஜராகினர். தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனத்தலைவர் பசுபதி பாண்டியன் கடந்த 2012 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரை சேர்ந்த சுபாஷ் பண்ணையார் உள்பட 14 பேர் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்கள். இதனால், நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com