மதபோதனையின் போது நோட்டம்.. வாட்ஸ்அப்பில் நாட்டம் - சிக்கிய பாதிரியார்
மதபோதனையின் போது மதபோதனையின் போது நோட்டம்.. வாட்ஸ்அப்பில் நாட்டம் - சிக்கிய பாதிரியார்..ஆதாரம் கண்டு அதிர்ந்த போலீஸ்
புதுச்சேரியில் வாட்ஸ்அப்பில் பெண்களுக்கு ஆபாச படம், வீடியோ அனுப்பி தொல்லை கொடுத்த பாதிரியார் இம்மானுவேல் என்பவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். பெண் ஒருவர் அளித்த புகார் குறித்து விசாரணை நடத்திய போலீசார், பாதிரியாரின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், பல பெண்களுக்கு ஆபாச புகைப்படங்கள், வீடியோ அனுப்பியது உறுதி செய்யப்பட்டது. மேலும், மத போதனையின் போது அழகான பெண்களை நோட்டமிட்டு தனது வலையில் சிக்க வைக்க முயற்சி செய்ததும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.நோட்டம்.. வாட்ஸ்அப்பில் நாட்டம் - சிக்கிய பாதிரியார்
Next Story