Chengalpattu | திக்கு முக்காடும் பயணிகள்.. ஸ்தம்பித்த செங்கல்பட்டு ரயில் நிலையம்
திக்கு முக்காடும் பயணிகள்..
திக்கு முக்காடும் பயணிகள்.. ஸ்தம்பித்த செங்கல்பட்டு ரயில் நிலையம் #chengalpattu #train #electronictrain #passanger #chennai #thanthitv செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டம் சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டு இருப்பதால் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
