சென்னையில் மாநகர பேருந்தில் நடத்துனரும் பயணியும் தாக்கி கொண்டதால் பரபரப்பு

சென்னையில் மாநகர பேருந்தில் நடத்துனரும் பயணியும் தாக்கி கொண்ட வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
சென்னையில் மாநகர பேருந்தில் நடத்துனரும் பயணியும் தாக்கி கொண்டதால் பரபரப்பு
Published on
சென்னையில் மாநகர பேருந்தில் நடத்துனரும், பயணியும் தாக்கி கொண்ட வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. வேளச்சேரி சென்ற அந்த பேருந்தில் படியில் நின்ற பயணியை உள்ளே வருமாறு நடத்துனர் கூறியதாகவும், அந்த பயணி நடத்துனருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் சரமாரியாக தாக்கி கொண்டதால் பேருந்தில் இருந்த பயணிகள் அதிருப்தி அடைந்தனர். இந்த மோதலை ஒரு பயணி செல்போனில் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com