10 சதவீத இட ஒதுக்கீடு : வறுமையில் உள்ள உயர் ஜாதியினருக்கு பலன் தராது - கனிமொழி

10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில், வறுமையில் உள்ள உயர் ஜாதியினருக்கு பயன் தராது என்று தெரிவித்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சென்னையை அடுத்த தாம்பரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அக்கட்சியின் தமிழக தலைவர் காதர் மொய்தீன், மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி மற்றும் இவ்விரு கட்சிகளின்

நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, 10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில், வறுமையில் உள்ள உயர் ஜாதியினருக்கு பயன் தராது என்று தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com