பார்க்க வந்தவர்களுக்கு பரோட்டா, சிக்கன் குருமா - தியேட்டரிலேயே கமகம விருந்து
`தலைவன் தலைவி' படம் பார்க்க வந்தவர்களுக்கு பரோட்டா, சிக்கன் குருமா - தியேட்டரிலேயே விருந்து வைத்து அசத்திய விஜே ரசிகர்கள்!
சென்னை குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் விஜய் சேதுபதி நடித்த தலைவன் தலைவி திரைப்படம் பார்க்க வந்தவர்களுக்கு விஜய் சேதுபதி ரசிகர்கள் பரோட்டா சிக்கன் குருமா வழங்கிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் விவரங்களை செய்தியாளர் மீரான் வழங்க கேட்கலாம்...
Next Story
