மனு பாக்கர், ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீராங்கனை
"வினேஷ் போகத் எனது சகோதரி போன்றவர்"
"அவரை எப்போதும் போராளியாகவே பார்த்திருக்கிறேன்"
"எல்லா சிரமங்களையும் சமாளிக்க அவர் தகுதியானவர்"
"அவர் இனியும் தொடர்ந்து முன்னேறுவார் என நம்புகிறேன்"