Psychologists |பெற்றோர்களே ஜாக்கிரதை குழந்தைக்கு இதை செய்யாதீர்-எச்சரிக்கும் உளவியல் நிபுணர் அபிலாஷா

x

பாலியல் குற்றங்களுக்கு எதிரா கடுமையான சட்ட நடவடிக்கைள் எடுக்கப்பட்டாலும் குற்றங்கள் குறையுதான்னு கேட்டா இல்லங்கர கசப்பான பதில் தான் கிடைக்குது. குறிப்பா சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறையலங்கரது வேதனையிலயும் வேதனை. தேசிய குற்ற ஆவண காப்பகத்தோட தரவுகள்படி 2022 ல 1 லட்சத்து 22 ஆயிரத்து 617 ஆ இருந்த போக்சோ குற்றங்களோட எண்ணிக்கை 2023 ல 1 லட்சத்து 31 ஆயிரத்து 886 ஆ அதிகரிச்சிருக்கு. ஒவ்வொரு நாளும் சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் அங்கொன்னும் இங்கொன்னுமா நடக்கரத கேள்விபட்டுட்டு தான் இருக்கோம். இத சரி செய்ய நடவடிக்கைள் கடுமையாக்கப்பட்டும் ஏன் இத கட்டுப்படுத்த முடியலங்கர கேள்வி மட்டும் தொக்கி நிக்கிது. சரி காஞ்சிபுரத்துல நடந்த ஒரு கொடூர சம்பத்த பத்தி பார்ப்போம்.


Next Story

மேலும் செய்திகள்