பெற்றோரை கைவிடுவது பாவம் - நடிகர் சிவகுமார் கோவை சூலூர் அருகே முதியோர் இல்லத் திறப்பு விழாவில் பெற்றோரை கைவிடுவது பாவம் என, நடிகர் சிவகுமார் உருக்கமாகப் பேசியுள்ளார்.