தடகள வீரரான மாரியப்பன் தங்கவேலு, கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினார். பாரா ஒலிம்பிக்கில் தொடர்ந்து சாதனை படைத்து வரும் மாரியப்பன், பழனி வந்ததை அறிந்து ஏராளமான ரசிகர்கள் கோயிலுக்கு வந்து செல்பி எடுத்துக் கொண்டனர்.