"பழனி நில மோசடியில் பெரிய அளவில் பண பரிவர்த்தனை நடந்துருக்கு.."- பரந்தாமன் பரபரப்பு குற்றச்சாட்டு
பழனி நில மோசடியில், பெரிய அளவில் பண பரிவர்த்தனை நடந்துள்ளதாக, திமுக முன்னாள் எம்.எல்.ஏ பரந்தாமன் குற்றம்சாட்டியுள்ளார்...