தந்தை இறந்து 10 நாளில் விபத்தில் சிக்கிய மாணவர் - மருத்துவமனையில் குவிந்த உறவினர்கள்

தந்தை, இறந்து பத்து நாட்களே ஆன நிலையில் மாணவன் விஜய் விபத்தில் சிக்கியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக உறவினர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com