BREAKING || "பரந்தூர் ஏர்ப்போர்ட்..." - வெளியான முக்கிய அறிவிப்பு
பரந்தூரில் நிலம் வழங்கியவர்களுக்கு மார்ச் முதல் இழப்பீடு" "பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு இழப்பீடு தொகை மார்ச் மாதம் முதல் வழங்க நடவடிக்கை" 2 மாதங்களில் இழப்பீட்டு தொகையை வழங்க மாவட்ட நிர்வாகம் மற்றும் தொழில் துறை நடவடிக்கை
Next Story
