"பரந்தூர் விமான நிலையத்திற்கு Rajiv Gandhi பெயர்.." Selvaperunthagai கோரிக்கை

x

"பரந்தூர் விமான நிலையத்திற்கு Rajiv Gandhi பெயர்.." Selvaperunthagai கோரிக்கை

"பரந்தூர் விமான நிலையத்திற்கு ராஜீவ் காந்தி பெயர் சூட்ட வேண்டும்"

பரந்தூரில் அமைய இருக்கும் புதிய விமான நிலையத்திற்கு மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பெயர் சூட்ட வேண்டும் என செல்வப்பெருந்தகை தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பரந்தூரில் புதிதாக அமையவுள்ள விமான நிலையத்திற்கும், மெட்ரோ ரயில் நிலையத்திற்கும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயரை சூட்ட தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்